Mon. Dec 23rd, 2024

finance and business

Medical Insurance...பாலிசி எடுக்கும்முன் இதையெல்லாம் கவனியுங்க!

ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி என்பது இன்றைக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கும் முக்கியமான விஷயமாகிவிட்டது. ஹெல்த் இன்ஷுரன்ஸ் பாலிசி எடுப்பதற்குமுன் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன…